May 11, 2006

Amma OUT Thaathaa IN

Atlast the 21'inch free colour TV set some Big Picture for Karunanithi to win the election :)

Kalaignar

Let's have a look at his election manifest, anyway nothing is gonna be implemented. Even if they do, with lots of corruption and politics, it will get back to their pockets.
  1. Free color TV for women of every family for women's recreation and general knowledge
    {ஆமாமா செல்வி, கணவருக்காக, Pepsi உங்கள் சாய்ஸ்னு பல அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகள பெண்கள் பார்த்து முன்னேறனுமில்லையா}
  2. A maternity assistance of Rs. 1,000 a month for six months
    {ஏற்கனவே தமிழ்நாட்டுலதான் HIV+ மக்கள் அதிகமா இருக்கிறாங்க, இதில் உலக அளவில் முன்னணிக்கு கொண்டு வரதுல உங்களுக்கு என்னய்யா அவ்வளவு ஆர்வம்}
  3. Co-operative bank loans to farmers to be waived
    {அப்ப கூட்டுறவு வங்கிகள ஊத்தி மூட வேண்டியதுதான்}
  4. Reservation for Muslim and Christians
    {இருக்கிறது பத்தாதுன்னு இது வேறயா, பாவம் +2 பசங்க}
  5. Re-establishing the MGR Film City {எவன்யா கேட்டான்}
  6. Reinstallation of the Kannagi statue at the same place in the middle of the road
    {அப்பத்தான் அதுல மோதி தினமும் நாலு பேர் ஆஸ்பத்திரிக்குப் போவான்}
  7. Free gas stove for all poor women
    {மண்ணெண்ணை விலையை மட்டும் ஏத்திடுங்க, அப்புறம் எதுக்குய்யா ஸ்டவ்வு}
  8. Free electricity to weavers in addition to farmers
    {தாத்தா! முதல்ல கரண்ட் ஒயர போடுங்க தாத்தா}
  9. Assignment of two acres land to all poor families
    {எங்க காட்டிலையா}
  10. A monthly financial assistance of Rs. 300 to unemployed youth
    {குட்டிச்சுவர்ல உட்கார்ந்து வெட்டி தம் அடிக்கிறதுக்கு}
  11. Ration rice at Rs. 2 per kg
    {புளுங்கல் அரிசி தானே, போட்டுலாம்}

2 comments:

iamchandru said...

உன் வலைபதிவு மிகவும் அருமை வி.கே!
தாத்தாவின் வாக்குறுதிகளின் சாத்திய கூறுகள் மிகவும் குறைவாக தான் உள்ளது.
இருப்பினும், மத்தியில் ஆட்சி இருப்பதால் மேற்கூறிய சில நடக்க வாய்ப்பு உள்ளது!

Manoj said...

ur comments are good ra.