Oct 10, 2007

எழுத நினைத்தவை

1.அறுபது வயதில் இந்தியாவும் ட்ரேயினில் பிச்சையெடுக்கும் சிறார்களும்

அடிப்படையில் எதுவும் மாறவில்லை. மாறியது எல்லாம் முன்னேறியதைப் போன்ற நம் எண்ணம்.

2. அண்ணாவின் சிறுகதைகள்

50களில் தமிழ்ச் சமுதாயத்திலுள்ள வேற்றுமைகளை காட்டுவதாய் எண்ணிக்கொண்டு தமிழர்களை ஒட்டுமொத்தமாய் வருத்தப்பட வைக்கும் கதைகளைக்கொண்ட தாள்கள்

3. அர்த்தமுள்ள இந்துமதம்

இந்து மதத்தைவிட கண்ணதாசனின் கசப்பான அனுபவங்களை கூறும் பொருந்தா நூல்

1 comment:

Peter Jayaraj said...

முன்னேறியதைப் போன்ற நம் எண்ணம் - 100% correct...