Mar 9, 2006

சித்திரம் பேசுதடி

  • அவன் ஓரு பொறுக்கி, ஆனாலும் அவனை 'திரு' என்று அழைக்கிறார்கள்

  • எட்டி உதைத்த நாற்காலி, அந்தரத்தில் கால்கள், மின்விசிறியின் கழுத்தை நெறித்துக்கொண்டிருக்கும் கயிறு - இவை எதுவுமின்றி காட்டப்படும் தற்கொலை

  • விரட்ட விரட்ட ஓடி, பறந்து பறந்து அடிக்காமல் - நிதானமாய் சண்டை காட்சிகள்

  • மீன்களின் பெயர்கள் மட்டுமே கொண்ட கானா பாடல்

  • 'the beginning' என்று முடியும் படம்

  • மிஷ்கின் - இந்த தமிழ் பட இயக்குநரின் பெயர்


அனைத்திலும் கொஞ்சம் வித்தியாசம்

வீணையின் நரம்புகளை சற்றே வேகமாய் அழுத்தி, விரல்களை மெதுவாய் வருடும்போது எழுகின்ற நாதம் போன்ற திரைக்கதை

பாலா, சேரன், அமீர் வரிசையில்.... வருக 'திரு' மிஷ்கின் அவர்களே :)

Punchuuuu:

'சித்திரம் பேசுதடி' - எனது சிந்தை மயங்கியதடி

3 comments:

Hariks said...

Nee list panna points mattum dhaan padathula irukku. :)

Adhuvum pazhaya baaniyila.

Hariks said...

Dei bala, amir padatha poi compare panni yirukka??

Karthik said...

I think the movie was quite good. Not the usual corny stuff.