*twinkle twinkle little thoughts*
I go where the wind blows!
Apr 14, 2010
Happy Tamil New Year
சில் என்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே
நில் என்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள்
நெடும் தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மனம் பெறுமோ வாழ்வே !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment