Pages

Aug 2, 2006

தேவதை

தேனூறிய பலாச்சுளையின் இனிமையைப் போன்றே

விழுதுகளின் கொடியாய் உன்பார்வை படர

பற்றற்ற என்உள்ளம் பற்றியது - உன்

ரகசியம் காக்கும் மெளனஇதழ்களின் வார்த்தையிலே!

மேகத்தின் வாழ்வதனை கரைக்கின்ற மழையாய்

ஸ்வரத்தின் நாதத்தில் எழுகின்ற இசையாய்

வற்றாத என்இதயத்தில் உன்நினைவுகள் பவனிவர

ரிதமோடு இதமாய் என்னுள் நீ!

-கார்த்திகேயன்


The masterpiece revealed...an end to all unless she realises...

4 comments:

  1. Wow...such a nice poem..Now I change my opinion of IT guys cant think romantically...

    hats off Karthik !!

    ReplyDelete
  2. machannnnn.....

    good to see ... u have kept a Full-Stop to the matter.

    best of luck for ur next step.

    -manoj

    ReplyDelete
  3. There is/will no full stop for that.

    ReplyDelete
  4. Reminds me of the good old days...

    ReplyDelete