Pages

May 4, 2005

Vaelaigal en pinnae

If you are not able to view, click here

விஸ்வநாதன் வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை வேண்டும்னு நான் பாடவேயில்லீங்க, ஆனாலும் 'நிறைய வேலைகள் என் பின்னே'

முதல் வேலை -
இன்னும் புதுப்படம் ஓன்னுகூட பார்க்கல. என்னடா வாழ்க்கை இது!
சந்திரமுகி, சச்சின், மும்பை எக்ஸ்பிரஸ் - லிஸ்ட் போய்கிட்டே இருக்கு

படம் பார்க்க ஏதாவது வழி பண்ணியாகனும்.

இரண்டாவது வேலை -
கடைசிவரைக்கும் சர்ட்டிபிகேட் வாங்க மாட்டேன் போல. என்னடா வாழ்க்கை இது !
இதுக்கும் ஏதாவது வழி பண்ணியாகனும்

மூணாவது வேலை -
புராஜக்ட்ல கொடுக்கற வேலைய ஓழுங்கா செய்யணும், ம்ம்ம் பார்ப்போம்.

நாலாவதான வேலையாகப்பட்டது செய்து முடித்தபின் சொல்லலாம்னு இருக்கேன், தயவுசெய்து என் வாயை கிண்டாதீர்கள்.

No comments:

Post a Comment