If you are not able to view, click here
சனிக்கிழமை மதியம்,
நான் உண்ட மயக்கத்தில் குப்புற படுத்துக் கொண்டிருக்கிறேன்.
அப்பொழுது என் கண்கள் திறக்க, நினைவு பேசுகிறது:
'நாங்க மொத்தம் நாலு பேர்'
அன்னைக்கு காலைல, எங்க கைல துப்பாக்கி இல்ல ஆனா கரண்டி இருந்துச்சு
இவர் பேரு மெளலி, சாதம் வைக்கிற expert
இவரு முகுந்தன், சாம்பார் specialist
இவரு முருகானந்தம், பொறியல் Master (பொறியியலில் கூட)
சும்மா சொல்லக் கூடாது, ரொம்ப கஷ்டப்பட்டு சமைச்சானுங்க,
ஆமா நான் என்ன பண்ணேன் சொல்லவேயில்லியே
என் பேரு கார்த்தி, Taste expert
சும்மா round கட்டி சாப்பிட்டு flat ஆகிட்டேன், (இரண்டாவது லைன் படிங்க)
காக்க காக்க sorry சமைக்க சமைக்க
indha maadhiri ovoru vaaramum seivoma??
ReplyDeletedey samaikka aramichutingala,
ReplyDeleteunmaya sollu...
samayal nalla vanthutha. illana sodhapitingala?
anyhow, good to hear u people started
cooking.
yeah surya yeru da?
ReplyDeletemothathil..
samaika samaika arusuvai..!!!