Sep 19, 2007

Way to go

ரொம்ப நாளைக்கு அப்புறம், கிரிக்கெட்ல சும்மா சூப்பரா விளையாடியிருக்கேன், எல்லாம் அந்த 20-20 மேட்ச் பார்த்த எஃபெக்ட்
Match1: 8 balls - 25 runs
Match3: 14 balls - 32 runs
இதுல straight'la அதிக தூரம் அடிச்சு, மெளலியோட ரெக்கார்ட வேற ப்ரேக் பண்ணிட்டேன் :)

ஆனா நான் எப்படா வேலை செய்தேன்னு எனக்கே தெரியல, பாராட்டு மெயில் எல்லாம் அனுப்புறாங்க...



என்னவோ போங்க...